தமிழகத்தில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு பிப்-1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பிப்-1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருவதால் அதே போன்று தமிழகத்திலும் திறக்கலாம் என்ற கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் இடம் வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அனுமதி கிடைத்ததும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெறும் எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் பள்ளிகள் திறப்பதற்கு ஒருவார காலம் இடைவெளி இருப்பதால் பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு போதுமான கால இடைவெளி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ச்சியாக அனைத்து வகுப்புகளும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றும் அதனுடைய வீரியமும் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பயமின்றி பள்ளிகளுக்கு அனுப்புமாறு மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment