10 STD TAMIL FREE ONLINE TEST

10 STD TAMIL FREE ONLINE TEST

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 இணையவழித் தேர்வு

10 STD TAMIL UNIT 2 ONLINE TEST

142
Created on By barathiraja.r82

10 தமிழ் - இயல் 2 - ONLINE TEST

1 / 21

1.’வாயுவழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல்

அடிகளுக்கு உரியவர்----------.

 

2 / 21

2. திருமூலர் இயற்றிய நூல் -------------

3 / 21

3. மூச்சிப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் -

 

4 / 21

4. கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------.

 

5 / 21

5. மேற்கிலிருந்து வீசும் காற்று ------------.

 

6 / 21

6.  வடக்கிலிருந்து வீசும் காற்று ------------.

 

7 / 21

7.  தெற்கிலிருந்து வீசும் காற்று ------------.

 

8 / 21

8. ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----.

 

9 / 21

9. ’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த

தென்றலே’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----------.

 

10 / 21

10. ’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்-------.

 

11 / 21

11. ’வளி மிகின் வலி இல்லை’ இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---------.

 

12 / 21

12. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் -------

13 / 21

13. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் -------

 

14 / 21

14. ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன்டை ஆக்சைடின் அளவு--------

 

15 / 21

15. உலககாற்று நாள் --------

 

16 / 21

16. செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன்  15ஐ உலகக் காற்றுநாளாகக் கொண்டாடி

வருகிறோம்.

செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம்

இடத்தில் உள்ளது எனக்குப் பெருமையே.

செய்தி 3 –  காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்து அதில்

வெற்றிகண்டவர்கள் தமிழர்கள்.

17 / 21

17. தொல்காப்பியம் உலகம் -------- ஆல் ஆனது என்கிறார்.

 

18 / 21

18. ஹிப்பாலஸ் என்பவர் ஒரு --------- மாலுமி.

 

19 / 21

19. தற்போது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக குளிர்ப்பதனத்தில் -----------

பயன்படுத்தப்படுவது.

           

20 / 21

20. ஓசோன் படலத்தின் சிதைவால் ஏற்படும் விளைவு -----.

           

21 / 21

21. கந்தக டை ஆக்சைடும் நைட்ரஜன் டை ஆட்சைடும் நீரில் கலப்பதால் ஏற்படும் விளைவு ---.

Your score is

The average score is 70%

0%

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 இணையவழித் தேர்வு

10 STD TAMIL UNIT 1 ONLINE TEST

566
Created on By barathiraja.r82

10 தமிழ் - இயல் 1 - ONLINE TEST

1 / 32

1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும்

தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் .

2 / 32

2. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?

 

3 / 32

3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல?

4 / 32

4. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல

5 / 32

5. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர்

யார்?

6 / 32

6. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்?

7 / 32

7. தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும்.

8 / 32

8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------

9 / 32

9. திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, --------- வரிசை,

தமிழ்மொழி அல்லாத பிற மொழிகளில் இல்லை.

10 / 32

10.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

11 / 32

11.மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்? 

12 / 32

12.மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும்.

13 / 32

13.தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ------- ஆகும்.

14 / 32

14.சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்?

15 / 32

15. சார்பெழுத்துகள் -------------- வகைப்படும்

16 / 32

16.உயிரளபெடை ------------ வகைப்படும்.

17 / 32

17.சூடு - இச்சொல் --------- தொழிற்பெயர் ஆகும்.

18 / 32

18.இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க

 

19 / 32

19.செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும்

அளபெடை ------------- அளபெடை ஆகும்.  

20 / 32

20.அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள்.

21 / 32

21.மொழி --------------  வகைப்படும்.

22 / 32

22.ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை --------------

23 / 32

23.'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது----- 

24 / 32

 24.'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். -

இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது----

25 / 32

25. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.---

26 / 32

26.'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

27 / 32

27.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ----------

28 / 32

28. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின்

அடைமொழிகளின் முறையே--------------- ---------------ஆகும்.

29 / 32

29. பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையே உள்ள பாடல்கள் ------------ ஆகும்.

30 / 32

30. தமிழழகனார் பாடிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை ------

31 / 32

31. இந்திய மொழிகளிலிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் மொழி -----

 

32 / 32

32. போர்ச்சுகீசு நாட்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பெட்ட கார்டிலா நூல் ----- எழுத்துருவில் அச்சிடப்பட்டது. 

Your score is

The average score is 64%

0%