எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியை ஒருவர் அற்புதமான நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை தனது யூடியூப் தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.