கனமழை காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) விடுமுறை

கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள்

 1. விழுப்புரம் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 2. சென்னை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 3. திருவள்ளூர் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 4. காஞ்சிபுரம் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 5. செங்கல்பட்டு ( பள்ளி மற்றும் கல்லூரி )
 6. திருவண்ணாமலை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 7. சேலம் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 8. கடலூர் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 9. ராணிபேட்டை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 10. நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )
 11. சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
 12. புதுக்கோட்டை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 13. தஞ்சை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 14. நாகை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 15. திருவாரூர் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 16. மயிலாடுதுறை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 17. பெரம்பலூர் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 18. அரியலூர் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 19. மயிலாடுதுறை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 20. திருச்சி ( பள்ளி மற்றும் கல்லூரி )
 21. கரூர் ( பள்ளிகள் மட்டும் )
 22. மதுரை ( பள்ளி மற்றும் கல்லூரி )
 23. தேனி ( பள்ளி மற்றும் கல்லூரி )
 24. திண்டுக்கல் ( பள்ளி மற்றும் கல்லூரி )
 25. புதுச்சேரி ( பள்ளி மற்றும் கல்லூரி )
 26. காரைக்கால் ( பள்ளி மற்றும் கல்லூரி )

Leave a Comment