தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – திடீர் ரத்து

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை உடனடியாக நிறுத்த ஆணை பிறப்பிக்கப்படுள்ளது.

தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

Leave a Comment