10 ஆம் வகுப்பு – அறிவியல் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்   2022 

அறிவியல்

வகுப்பு : 10   மதிப்பெண்கள் – 75                                                                             

                                                                                                                                                                காலம் : 3.00 மணி

1 அனைத்து வினக்களுக்கும் விடையளி                                                           12 x 1 =12

பொருத்தமான விடையைத் தேர்வு செய்து கூறியீட்டுடன் எழுதுக.

1. மனிதரால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

அ) 50 kHz   ஆ) 20 kHz    இ) 15000 kHz   ஈ) 10000 kHz

2. கதிரியக்கத்தின் அலகு

அ) ராண்ட்ஜன்      ஆ) கியூரி            இ) பெக்கொரல்     ஈ) இவை அனைத்தும்

3. செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்

அ) பெக்கொரல்      ஆ) ஐரின் கியூரி     இ) ராண்ட்ஜன்      ஈ) நீல்ஸ் போர்

4. ஒரு கரைசலின் PH மதிப்பு 3 எனில் அதன் OH’ அயனியின் செறிவு

அ) 1×103 M    ஆ) 3 M      இ) 1×1011 M    ஈ) 11 M|

5. ஒளிசிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

அ) வெப்பம்      ஆ) மின்னாற்றல் இ) ஒளி    ஈ) எந்திர ஆற்றல்

6. எரிசாரயம் என்பது ஒரு  நீர்ம கரைசல்.  இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்

அ) 95.5%   ஆ) 75.5%        இ) 55.5%      ஈ) 45.5%

7. பூசா கோமல் என்பது   ———  ன் நோய் எதிர்ப்புத்திறன் பெற்ற ரகம்

அ) கரும்பு    ஆ) நெல்    இ) தட்டைப்பயிறு   ஈ) மக்காச்சோளம்

8. சாதரண செல்களைவிட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில்

அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை   ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை

இ) திடீர் மாற்றமடைந்த செல்கள்     ஈ) துரித செல் பிரிதல் தன்மை கொண்டவை

9. மது அருந்தியவுடன் உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

அ) கண்க ள்    ஆ) செவி உணர்வு பகுதி   இ) கல்லீரல்   ஈ) மைய நரம்பு மண்டலம்

10. பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்

அ) சார்லஸ் டார்வின்                         ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்   

இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்    ஈ) கிரிகர் மெண்டல்

11. வட்டார இன தாவரவியல் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

அ) கொரானா    ஆ) JW கார்ஸ் பெர்கர்   இ)  ரொனால்டு ராஸ்     ஈ) ஹியுகோ டி விரிஸ்

12. கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/ வளங்கள்

அ) காற்றாற்றல்    ஆ) மண்வளம்   இ) வன உயிரி  ஈ) மேலே உள்ள அனைத்தும்

II  ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி                             7×2 = 14

(வினா எண் 22 ற்கு கட்டாயம் விடையளிக்கவும்)

13. எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளை எழுதுக.

14. சாடி மற்றும் ஃபஜனின் இடப்பெயர்வு விதியை கூறுக

15. கூடுகை வினை வரையறு. எடுத்துக்காட்டு தருக

16. கீழ்க்கண்ட சேர்மங்களை கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.

அ) புரப்பேன்    ஆ) பென்சீன்      இ) வளைய பியூட்டேன்        ஈ) பியூரான்

17. உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு – வேறுபடுத்துக

18. HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை?

19. புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

20. மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?

21. மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?

22. 1.0 x 10* மோலார் செறிவுள்ள HNO: கரைசலின் PH மதிப்பை காண்க.

III ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி                                    7 x 4 = 28

(வினா எண் 32 ற்கு கட்டாயம் விடையளிக்கவும்)

23.   அ) இசையரங்கங்களின் மேற்கூறை வளைவாக இருப்பது ஏன்?

ஆ) மீயொலி அதிவுறுதல் என்றால் என்ன?

24. கதிரியக்கத்தின் பயன்களை எழுதுக.

25. இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

26. ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H100 அதில் -OH இட எண் 2

1) அதன் அமைப்பு மற்றும் வாய்ப்பாட்டை எழுதுக.

2) IUPAC பெயரினை எழுதுக.

27. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.

28. உயிரூட்டச்சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.

29. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

30. மழை நீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?

31. லாமார்க்கியத்தின் கொள்கைகளை விவரி.

32.  92U235 ஒரு ஆல்பா மற்றும் ஒரு பீட்டா சிதைவிற்கு உட்படுகிறது. இறுதியில் புதிதாக தோன்றும் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

IV அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                        3×7 = 21

( தேவையான இடங்களில் படம் வரையவும்)

33. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி,

அ) அடர் குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு

ஆ) அடர் மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு

இ) வளைவான பரப்புகளில் எதிரொலிப்பு.

(அல்லது)

ஆ) ஆல்பா, பீட்டா, காமா கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

 34. அ)  1) 1.0 x 10° மோலார் செறிவுள்ள KOH கரைசலின் P* மதிப்பை காண்க.

                  2) ‘A’ என்ற திண்ம சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும் போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C -யைக் காண்க.

(அல்லது)

                     ஆ) கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

35.  அ)    1) விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை?

                      2) மருத்துவத் துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

(அல்ல து)

ஆ) பரிணாமத்திற்கான உந்து விசையாக இயற்கைத் தேர்வு உள்ளது எவ்வாறு?

X STD SCIENCE PUBLIC MODEL QUESTION PAPER -2022

STANDARD : 10                                                                    TIME DURATION:1.30 Hours

SUBJECT: SCIENCE                                                               TOTAL MARKS :50

I. CHOOSE THE BEST ANSWER                                                                      6×1 =6

1. When force is applied on bodics,they resist any change in their state. This property of bodies is called —

(a)Force  (b)Motion  (c)Inertia       (d) Moment of forec

2. To project the rockets which of the following principle(s) is/are) required?

(a) Newton’s third law of motion b) Newton’s law of gravitation

(c) law of conscrvation of lincar momentum (d) both a and c.

3. Mass of one mole of Nitrogen atom is

(a)28 anu (b)14 anu (c) 28 g (d) 149.

4. Atomicity of Phosporous is —-

(a) 5   (b) 3   (c) 2   (d) 4

5. The cndarch condition is the characteristic feature of

(a) root (b) stem (c) Icaves (d) flower

6. Which is formed during anacrobic respiration

(a) Carbohydrate (b) Ethyl alcohol (c) Acetyl COA (d) Pyruvate

II. ANSWER ANY FOUR OF THE FOLLOWING.( Q.NO: 10 is compulsory)  4×2=8

7.Differentiate mass and weight.

8. State Newton’s third law

9. Give any two examples for heterodiatomic molecules.

10. How many grams are there in the following (1)3 moles of chlorinc molecules.Cl2

11.Palisade parenchyma cells occur below upper cpidermis in dicot root – State whether the statement is true or falsc. If false Correct the statement.

12. Write the reaction for Photosynthesis.

13. (a)What is the common step in acrobic and anacrobic pathway?

       (b) What is collateral vascular bundle?

III. ANSWER ANY THREE OF THE FOLLOWING (Q.NO:15 is compulsory)  3×4=12

14. (a) Classify the types of force based on their application.

      (b) Match the following

Column 1                                                                          Column II

1. Newton’s I Law                                                     Propulsion of the rocket      

2. Newton’s II Law                                                    Stable cquilibrium of a body

3.Newton’s III Law                                                    Law of force

4.Law of conservation of Lincar momentum      Flying nature of bird.

15. Two bodics have a mass ratio of 3:4 The force applied on bigger mass produces an accclcration of 6 ms. What could be the acceleration of the other body if the same force acts on it.

16. Give the salient features of “Modern atomic theory”.

17. Differentiate – Acrobic and Anacrobic respiration

18. Write a short note on mcsophyll

IV. ANSWER ANY TWO IN DETAIL.                                                                    2×7=14

19. Describe rocket propulsion.

20. Calcium carbonate is decomposed on heating in the following reaction.

 CaC0, + CaO + CÓ,

  1. How many moles of Calcium carbonate are involved in this reaction?
  2. ii.Calculate the gram molecular mass of calcium carbonate involved in this reaction.
  3. iii. How many moles of CO2 are there in this cquation?

21. Describe How does the light dependent reaction differ from the light independent reaction?

What are the end product and reactants in cach? Where docs cach reaction occur within the chloroplast?

V.Conduct Practical exam and allot 10 murks.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment