11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

11 ஆம் வகுப்பு பாடதிட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்று மாநிலக் கல்விக் கொள்கை குழு கேள்வி எழுப்பி உள்ளது.

இது குறித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கை குழு தனது விரிவான வரைவு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment