Government Holidays List for 2023

2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் கூட்டுறவு வங்கி உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment