NEET PREVIOUS YEAR QUESTION PAPERS- ANSWER AND SOLUTION FOR AAKASH

வருகின்ற 17.07.2022 அன்று NEET தேர்வு தேசிய தேர்வு முகமையால் இந்தியா முழுமையும் நடத்தப்பெற உள்ளது. அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 12.07.2022 அன்று வெளியிடப்பெற்றது. NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் 2016, 2017, 2018, 2019, 2020, 2021 ஆண்டுகளுடைய QUESTION PAPERS – ANSWER AND SOLUTION கொடுக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment