PG , BT , SGT VACCANT LIST
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தற்காலிகமாக நிரப்பிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி PG , BT , SGT காலிப்பணியிட விவரம் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
PG VACCANT LIST – Click Here
BT VACCANT LIST – Click Here
SGT VACCANT LIST – Click Here