Quarterly exam septemper-2022 assignment -questions

⭐அன்பிற்குரிய அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்களுக்கு வணக்கம்,

⭐ காலாண்டுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டில் இருந்த படியே ஒப்படைப்புகள் எழுதி வருமாறு ஆசிரியர்கள்/ தலைமையாசிரியர்கள் மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

⭐ பள்ளி திறந்த நாளன்று மாணவர்களிடம் இவ்வொப்படைப்புகளை பெற்று பாட ஆசிரியர்கள் கையொப்பம் இட்டு சேகரித்து வைக்கவும், ஆய்வு அலுவலர்கள் வரும்போது இதனை சரிபார்ப்பார்கள். ஆகையால் இதில் எவ்வித தொய்வும் இல்லாமல் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்தும்படி தெரிவிக்கப்படுகிறது.

⭐ குறிப்பு : சில பாடங்கள் விடுபட்டிருக்கும் அந்த பாடத்திற்குரிய ஒப்படைப்பு வினாக்கள் ஒருசில நாட்களில் மீண்டும் அனுப்பி வைக்கப்படும்.

⭐ முதன்மைக் கல்வி அலுவலர்,
விழுப்புரம்.

12 STD ASSIGNMENT

12th Std tamil assignment question – Download

12th Std English assignment question – Download

12th Std Maths assignment question – Download

12th Std Physics Tamil And English Medium assignment question – Download

12th Std Chemistry Tamil Medium assignment question – Download

12th Std Botany Tamil Medium assignment question – Download

12th Std Zoology assignment question – Download

12th Std Computer Science Tamil Medium assignment question – Download

11 STD ASSIGNMENT

11th Std tamil assignment question – Download

11th Std English assignment question – Download

11th Std Maths Tamil Medium assignment question – Download

11th Std Physics Tamil Medium assignment question – Download

11th Std Chemistry Tamil Medium assignment question – Download

11th Std Botany Tamil Medium assignment question – Download

11th Std Zoology assignment question – Download

11th Std Computer Science Tamil Medium assignment question – Download

10 STD ASSIGNMENT

10th Std Tamil assignment question – Download

10th Std English assignment question – Download

10th Std Maths Tamil Medium assignment question – Download

10th Std Maths English Medium assignment question – Download

10th Std Science Tamil Medium assignment question – Download

10th Std Science English Medium assignment question – Download

10th Std Social Science Tamil Medium assignment question – Download

10th Std Social Science English Medium assignment question – Download

10th Std Tamil assignment question – Download

Leave a Comment