கனமழை காரணமாக இன்று (02.11.2022) கீழ்க்காணும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1.விழுப்புரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
2. வேலூர் (பள்ளிகளுக்கு மட்டும்)
3. காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
4. செங்கல்பட்டு (பள்ளிகளுக்கு மட்டும்)
5. சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
6. ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
7. திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


