TNPSC GROUP 4 FREE ONLINE MOCK TEST SERIES – 1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் GROUP 4 தேர்வு 24.07.2022 அன்று நடைபெற உள்ளது.

TNPSC GROUP 4 FREE ONLINE MOCK TEST SERIES – 1

119
Created on By barathiraja.r82

TNPSC GOUP- 4 ONLINE TEST

TNPSC GROUP 4 FREE ONLINE MOCK TEST SERIES

1 / 20

1. அடிகோடிட்ட சொற்களுக்கு இலக்கணக் குறிப்புத் தருக.                                                                                         

அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகிறது.

2 / 20

2. தைத்திங்கள் என்பது _________ பெயரைக் குறிக்கும்

3 / 20

3. சொற்களை ஒழுங்குபடுத்துக.

"ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவது தான் "

4 / 20

4.சொற்களை ஒழுங்குபடுத்துக,

வியனகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்

5 / 20

5. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்து

சுற்றம், சீர்தூக்கு, சிந்தனை ,சாட்டை, சங்கு

6 / 20

6. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக - நாட்டுக்குத் தேவை

7 / 20

7. வாலை,வாழை, வாளை ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

8 / 20

8. ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்வு செய்க ?

"இன்கம் டேக்ஸ் ஆஃபீஸ்"  "Incometax Office "

9 / 20

9. வரி வழூஉச் உசால்லற்ற தொடர் எது?

I ) வலது பக்கம் சுவறில் எழுதாதே

II ) வலப் பக்கச் சுவரில் எழுதாதே

III ) வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே

IV ) வலப் பக்கச் சுவறில் எழுதாதே

10 / 20

10. அணித்து - எதிர்ச் சொல்லைக் கண்டறிக.

11 / 20

11. சேர்த்து எழுதுக. பனை + ஓலை =

12 / 20

12.  அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று - இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்

13 / 20

13. இயைபுத் தொடையில் அமைந்த சொற்களை அறிக.

"நீல முடி தரித்த பல மலைசேர் நாடு

நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு”

14 / 20

14. தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக?

15 / 20

15. குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுக.

16 / 20

16. நாலடியார் - எனும் நூலைப் பாடியவர்கள் யார்?

17 / 20

17. மணிமேகலையின் தோழி

 

18 / 20

18. 'பட்டிமண்டபம்' என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்

19 / 20

19. புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை?

20 / 20

20.பாடல் வரிகள் கலித் தொகையில் எப்பிரிவில் இடம் பெற்றுள்ளன? எழுந்தது துகள்

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருட்பு

கலங்கினர் பலர்

Your score is

The average score is 56%

0%

Leave a Comment