வழூஉச் சொற்களும் திருத்தங்கள்
- கடகால் – கடைக்கால்
- குடக்கூலி – குடிக்கூலி
- முயற்சித்தார் – முயன்றார்
- வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி
- வென்னீர் – வெந்நீர்
- எண்ணை – எண்ணெய்
- உசிர் – உயிர்
- ஊரணி – ஊருணி
- சிகப்பு – சிவப்பு
- புண்ணாக்கு – பிண்ணாக்கு
- கோர்வை – கோவை
- வலதுபக்கம் – வலப்பக்கம்
- தலைகாணி – தலையணை
- வேர்வை – வியர்வை
- சீயக்காய் – சிகைக்காய்
- சுவற்றில் – சுவரில்
- காவா – கால்வாய்
- நாகரீகம் – நாகரிகம்
- கயறு – கயிறு
- அடயாளம் – அடையாளம்
- அலமேலுமங்கை – அலர்மேல்மங்கை
- அவரக்கா – அவரைக்காய்
- அறுவறுப்பு – அருவருப்பு
- அங்கிட்டு – அங்கு
- இளநி – இளநீர்
- இறச்சி – இறைச்சி
- ஒசத்தி ஒயர்வு – உயர்வு
- ஒண்டியாய் – ஒன்றியாய்
- ஒண்டிக்குடித்தனம் – ஒன்றிக்குடித்தனம்
- கவுளி – கவளி
- கோர்த்து – கோத்து
- சந்தணம் – சந்தனம்
- பதட்டம் – பதற்றம்
- புழக்கடை – புறக்கடை
- மணத்தக்காளி – மணித்தக்காளி
- வெங்கலம் – வெண்கலம்
- வைக்கல் – வைக்கோல்
- சாயங்காலம் – சாயுங்காலம்
- அடமழை – அடைமழை
- அடமானம் – அடைமானம்
- அருவாமனை – அரிவாள்மனை
- அண்ணாக்கயிறு – அரைஞாண்கயிறு
- அமக்களம் – அமர்க்களம்
- இத்தினை – இத்தனை
- இத்துப்போதல் – இற்றுப்போதல்
- உடமை – உடைமை
- உந்தன் – உன்றன்
- ஒம்பது – ஒன்பது
- ஒருவள் – ஒருத்தி
- கத்திரிக்காய் – கத்தரிக்காய்
- கடப்பாறை – கட்ப்பாரை
- கட்டிடம் – கட்டடம்
- காக்கா – காக்கை
- கருவேற்பிலை – கறிவேப்பிலை
- கெடிகாரம் – கடிகாரம்
- கோடாலி – கோடரி
- சாம்பராணி – சாம்பிராணி
- சிலது – சில
- சிலவு – செலவு
- தடுமாட்டம் – தடுமாற்றம்
- தாப்பாள் – தாழ்ப்பாள்
- துடப்பம் – துடைப்பம்
- துவக்கம் – தொடக்கம்
- துவக்கப்பள்ளி – தொடக்கப்பள்ளி
- துளிர் – தளிர்
- தொந்திரவு – தொந்தரவு
- தேனீர்; – தேநீர்
- நேத்து – நேற்று
- நோம்பு – நோன்பு
- நஞ்சை – நன்செய்
- நாகறிகம் – நாகரிகம்
- நாத்தம் – நாற்றம்
- பண்டகசாலை – பண்டசாலை
- பயிறு – பயறு
- பாவக்காய் – பாகற்காய்
- புஞ்சை – புன்செய்
- பேரன் – பெயரன்
- முழுங்கு – விழுங்கு
- முழித்தான் – விழித்தான்
- மெனக்கட்டு – வினைகெட்டு
- மோர்ந்து – மோந்து
- ரொம்ப – நிரம்ப
- வயறு – வயிறு
- வெண்ணை – வெண்ணெய்
- வெய்யில் – வெயில்
- வேண்டாம் – வேண்டா
- வெட்டிப்பேச்சு – வெற்றுப்பேச்சு
- தாவாரம் – தாழ்வாரம்
- எடஞ்சல் – இடைஞ்சல்
- எலிமிச்சம்பழம் – எலுமிச்சம்பழம்
- கைமாறு – கைம்மாறு
- தலகாணி – தலையணை
- பொடைத்தாள் – புடைத்தாள்
- அருகாமையில் – அருகில்
- ஊரணி – ஊருணி
- எண்ணை – எண்ணெய்
- வெண்ணீர்; – வெந்நீர்
- இன்னிக்கு – இன்றைக்கு
- கழட்டு – கழற்று
- துகை – தொகை
- வத்தல் – வற்றல்
- பசும்பால் – பசுப்பால்
- வலது பக்கம் – வலப்பக்கம்
- பேத்தி – பெயர்த்தி
- தின்னீர் – திருநீறு
- திருவாணி – திருகாணி
- சாணி – சாணம்
- இரும்பல் – இருமல்
- காத்து – காற்று
- புட்டு – பிட்டு
- கவுனி – கவனி
- இவையன்று – இவையல்ல
- அனியாயம் – அநியாயம்
- இடது பக்கம் – இடப்பக்கம்
- உத்திரவு – உத்தரவு
- எதுகள் – எவை
- எந்தன் – என்றன்
- (நெல்) குத்துதல் – (நெல்) குற்றுதல்
- சோத்துப்பானை – சோற்றுப்பானை
- பீத்தல் – பீற்றல்
- புணையம் – பிணையம்
- எல்லோரும் – எல்லாரும்
- கத்திரிக்கோல் – கத்தரிக்கோல்
- கர்ப்பூரம் – கருப்பூரம்
- கோர்த்தான் – கோத்தான்
- சித்தரித்தல் – சித்திரித்தல்
- தேங்காய் முடி – தேங்காய் மூடி
- தோற்கடித்தான் – தோல்வியுற அடித்தான்
- விசாரி – உசாவு
- நாழி – நாழிகை
- பூசணிக்காய் – பூச்சுணைக்காய்
- முகர்தல் – மோத்தல்
- மென்மேலும் – மேன்மேலும்
- அப்பாவி – அற்ப ஆவி
- அமக்களம் – அமர்க்களம்
- எல்கை – எல்லை
- ஏழரை நாட்டுச் சனியன் – ஏழரை ஆட்டைச் சனியன்
- களி கூறுங்கள் – களிகூருங்கள்
- கம்மனாட்டி – கைம்பொண்டாட்டி
- கழிசடை – கழியாடை
- கிடாய் – கடா
- கெவுளி – கௌ;ளி
- சதை – தசை
- சும்மாடு – சுடையடை
- பயிறு – பயறு
- பன்னிரெண்டு – பன்னிரண்டு
- பாவக்காய் – பாகற்காய்
- மார்வலி – மார்புவலி
- முந்தாணி – முன்தானை
- வெங்கலம் – வெண்கலம்
- வேர்க்குரு – வேர்க்குறு
- ஓரவத்தி – ஓரகத்தி
- கண்றாவி – கண்ணராவி
- கம்மாய் – கண்மாய்
- சக்களத்தி – சகக்கிளத்தி
- சில்லரை – சில்லறை
- சின்னாபின்னம் – சின்னபின்னம்
- நிச்சயதார்த்தம் – நிச்சியதார்த்தம்
- மாதாமாதம் – மாதம்மாதம்
- மிரட்டினார் – மருட்டினார்
- வரேன் – வாரேன்
- வராது – வாராது
- வாத்தியார் – உபாத்தியாயர்
- வாத்திச்சி – உபாத்தியாயினி
- வாய்ப்பாடு – வாய்பாடு
- வாவரசி – வாழ்வரசி
- வியாதியஸ்தர் – வியாதிஸ்தர்
- வெங்கடாசலம் – வேங்கடாசலம்
- வெள்ளாமை – வேளாண்மை
- மனது – மனம்