TNPSC – TET – நூல் – நூலாசிரியர்கள்
எழுத்தாளர்கள் புத்தகங்கள்
அகத்தியர் – அகத்தியம்
அகிலன் – சித்திரப்பாவை, கயல்விழி, பாவை விளக்கு,
வேங்கையின் மைந்தன்
அண்ணாதுரை – பார்வதி B.A., ஓர் இரவு, ரங்கோன் ராதா
அபுல்பாசல் -அக்பர் நாமா
அப்பர், சம்பந்தர், சுந்தரர் -தேவாரம்
ஆச்சாரியா துளசி -அக்னிபரிட்சா
ஆரியபட்டர் -ஆரியபத்தியம்
மு. மு. இஸ்மாயில் -இலக்கிய மலர்கள்
இளங்கோவடிகள் -சிலப்பதிகாரம்
இராஜாஜி -வியாசர் விருந்து, சக்ரவர்த்தி திருமகள்
ஔவையார் -ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
கண்ணதாசன் -அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம், சேரமான் காதலி
கருணாநிதி -சங்கத் தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டிச் சிங்கம்
கம்பர் -இராமாயணம்
வி. கல்யாண சுந்தர முதலியார் – பெண்ணின் பெருமை
கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி -பொன்னியின் செல்வன், அலை ஓசை
காளிதாசர் (குப்தர் காலம்) -குமார சம்பவம், ரகுவம்சம், சாகுந்தலம்,
மேகதூதம், ராஜதரங்கினி
கௌடில்யர் -அர்த்த சாஸ்திரம்
காந்திஜி – சத்திய சோதனை , Indian Home Rule, Conquest of Self-restarting Self
Vs. Self Indulgence, In Early Life, Non violence in Peace and War
குன்னார் மிர்டால் – ஆசியாவின் நாடகம்
குல்திப் நாயர் – பிட்வீன் தி லயன்ஸ்
குமரகுருபரர் – மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
சமுத்திரம் – வேரில் பழுத்த பலா
சாண்டில்யன் – யவன ராணி, கடல் புறா, மலை வாசல், கன்னி மாடம்
சீத்தலைச் சாத்தனார் – மணிமேகலை
சுந்தரம் பிள்ளை – மனோன்மணியம், தமிழ்த்தாய் வாழ்த்து
சுவாமிநாத அய்யர் உ.வே. (தமிழ்த்தாத்தா) – குளத்தங்கரை, அரசமரம்
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி – ரூபாவதி, கலாவதி, மான விஜயம், நாடகவியல்
சேக்கிழார் – பெரிய புராணம்
தமிழ் ஒளி (விஜயரங்கம்) – மாதவி காவியம், புத்தர் காவியம்
திருவள்ளுவர் – திருக்குறள் (1330) குறட்பாக்கள்
திருத்தக்கதேவர் – சீவகசிந்தாமணி
துளசிராமன் – பொது அறிவு அகராதி
தேசிக விநாயகம் பிள்ளை – ஆசிய ஜோதி, மலரும் மாலையும், குழந்தைச் செல்வம்,
மருமக்கள் வழி மான்யம்
தொல்காப்பியர் – தொல்காப்பியம்
நாமக்கல் கவிஞர் (வே. இராமலிங்கம் பிள்ளை ) – இதயம், சங்கொலி, தமிழ்த்தேன்,
காந்தி அஞ்சலி
நாதகுத்தனார் – குண்டலகேசி
பம்மல் சம்பந்த முதலியார் (நாடகத் தந்தை ) – மனோகரா
பட்டுக்கோட்டை பிரபாகர் – காதல் ஒத்திகை, மூன்றாம் கை
பாணர் – ஹர்ஷ சரிதம், காதம்பரி
பாரதியார் – பாஞ்சாலி சபதம், கண்ண ன் பாட்டு, சுதேச கீதங்கள், ஞான ரதம், அக்கினிக்குஞ்சு
பாபர் – பாபர் நாமா
பாரதிதாசன் – சஞ்சீவி, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு,
இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம்
நா. பார்த்தசாரதி – துளசி மாடம்
பிரேமா ஸ்ரீனிவாசன் – ஒரே ஒரு புரட்சி
புகழேந்தி புலவர் – நளவெண்பா
புதுமைப்பித்தன் – பொன்னகரம், அகல்யை, சாப விமோசனம், சிற்பியின் நகரம்
மாணிக்கவாசகர் – திருவாசகம்
மாங்குடிகிழார் – நற்றிணை நானூறு
மீனாட்சி சுந்தரம் பிள்ளை – சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
மு. மேத்தா – சோழ நிலா
ரவி பத்ரா – தி கிரேட் டிப்ரஷன் 1990
ராஜம் அய்யர் – கமலாம்பாள் சரித்திரம்
ராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர், கரிப்பு மணிகள்
ராஜகோபாலன் கு. பா. – சிறிது வெளிச்சம், விடியுமா
லக்ஷ்மி – பெண்மனம், காஞ்சனையின் கனவு, ஒரு காவிரியைப் போல
அழ. வள்ளியப்பா – சிரிக்கும் பூக்கள், வெற்றிக்கு வழி, நேருவும் குழந்தைகளும்
மு. வரதராசனார் – பெற்ற மனம், கள்ளோ காவியமோ, அகல் விளக்கு
வால்மீகி – ராமாயணம் (சமஸ்கிருதம்)
விந்தன் – முல்லைக் கொடியாள்
வில்லிப்புத்தூரார் – பாரதம்
வேதநாயகம் பிள்ளை – பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி கதை
ஹர்ஷர் – ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தா
ஜானகிராமன் – அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள்
ஜெயகாந்தன் – சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான்
ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி
ஜெகசிற்பியன் – சொர்க்கத்தின் நிழல், ஞானக்குயில்
நாடகம்
பேரறிஞர் அண்ணா – ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், வேலைக்காரி
அருணாசல கவிராயர் – ராமநாடகம்
அப்பாவுப் பிள்ளை – சித்ராங்கி விலாசம்
திருகூடராசப்பக் கவிராயர் – குற்றாலக் குறவஞ்சி
வேப்பம்மாள் – சீதா கல்யாணம்
என்னயினாப் புலவர் – முக்கூடற்பள்ளு
இராமச்சந்திர கவிராயர் – பாரதவிலாசம்
கோபாலகிருஷ்ண பாரதியார் – நந்தனார் சரித்திரம்
பெ. சுந்தரம் பிள்ளை – மனோன்மணியம்
சூரியநாராயண சாஸ்திரி – ரூபாவதி, கலாவதி
பம்மல் சம்பந்த முதலியார் – மனோகரா
சங்கரதாஸ் சுவாமிகள் – அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சதி அனுசூயா,
பிரகலாதன், சிறுதொண்டர் புராணம், வள்ளித் திருமணம்
பி.எஸ். ராமையா – தேரோட்டி மகன், டாக்டருக்கு மருந்து
கே. பாலசந்தர் – சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நாணல், எதிர் நீச்சல்,
மேஜர் சந்திரகாந்த், நவக்கிரகம்
சோ. ராமசாமி – மனம் ஒரு குரங்கு, முகம்மது பின் துக்ளக், யாருக்கும்
வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன, இரவில் சென்னை,
திருமாறன் – சாணக்கிய சபதம்
ப. நீலகண்ட ன் – முள்ளில் ரோசா
சக்தி. கிருஷ்ணசாமி – வீரபாண்டிய கட்டபொம்மன்
மு. கருணாநிதி – காகிதப்பூ, மந்திரிகுமாரி, மனோகரா, பூம்புகார், பராசக்தி
மணியன் – சொல்லத்தான் நினைக்கிறேன்
ஜோசப் ஆனந்து – இரு கோடுகள்
கோவி. மணிசேகரன் – நான்கு திசைகள்
டி.கே. முத்துசாமி – குமாஸ்தாவின் பெண்
மெரீனா – தனிக்குடித்தனம்
கே. சுந்தரம் – வியட்னாம் வீடு
மௌலி – ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
கோமல் சுவாமிநாதன் – தண்ணீர் தண்ணீர்
ஜெயகாந்தன் – சில நேரங்களில் சில மனிதர்கள்
தி, ஜானகிராமன் – நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார்
சிறுகதை
அறிஞர் அண்ணா – பிரார்த்தனை, குற்றவாளியோ? கன்னிப்பெண் கைம்பெண்
ஆன கதை
வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
வீரசாமி செட்டியார் – விநோதரச மஞ்சரி
மறைமலை அடிகள் – கோகிலாம்பாள் கடிதங்கள்
வ.வே.சு. அய்யர் – மங்கையர்க்கரசியின் காதல், அனார்கலி, லைலாமஜ்னு
சுப்ரமணிய பாரதியார் – திண்டிம சாஸ்திரி, கவர்ணகுமாரி
புதுமைப்பித்தன் – அன்று இரவு, கவளும் கந்தசாமி பிள்ளையும், சாப விமோசனம்,
வழி, காலனும் கிழவியும், செல்லம்மாள், நினைவுப் பாதை,
கயிற்றிரவு, பொன்னகரம்
தாண்டவராய முதலியார் – பஞ்ச தந்திரக் கதைகள்
கு.ப. ராசகோபாலன் – காணாமலே கால், புனர்ஜென்மம், கானகாம்பரம், விடியுமா
கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி – காதறாக் கள்வன், மயில் விழி மான், ஒற்றை ரோசா,
திருடன் மகன் திருடன், கேதாரியின் தாயார்
கி.வா. ஜகந்நாதன் – பவள மல்லிகை, அறுந்த தந்தி
டாக்டர் மு.வ. – குறட்டை ஒலி
வேங்கடலட்சுமி – மயிலும் மங்கையும்
விந்தன் – சந்தோஷ முடிவு, செந்தமிழ் நாட்டிலே, மவராசன்
ரா.கி. ரங்கராஜன் – பல்லக்கு
அகிலன் – இதயச் சிறையில், நிலவினிலே, குறத்தி, குழந்தை சிரித்தது,
கங்காஸ்நானம், எரிமலை
DOWNLOAD PDF – Click Here